5 Types of Modular Kitchen Layouts -தமிழ்


மாடுலர் கிச்சன் அப்படிங்கிறது ஒரு மாடன் பர்னிச்சர் ஒவ்வொரு கிச்சன் கேபினட்டும் கிச்சன் accessories-களை உள்ளடக்கியதாக இருக்கும். ட்ரெடிஷனல் கிச்சனை விட மாடுலர் கிச்சன் பாக்க அழகா இருக்கும். Accessibility அதாவது பயன்பாட்டு ரீதியாகவும் மாடுலர் கிச்சன் ரெகுலர் ட்ரெடிஷனல் கிச்சனை விட பெட்டரா இருக்கும். இன்னைக்கு நிறைய வீடுகளில் மாடுலர் கிச்சன் இன்ஸ்டால் பண்றாங்க. பெண்களை பொருத்தவரை மாடுலர் கிச்சன் அப்படிங்கிறது தவிர்க்க முடியாத ஒன்றா இன்னைக்கு இருந்துட்டு வருது. modular kitchen coimbatore – இல் அமைக்க அழைக்கவும்.

LAYOUT TYPES

1. L SHAPED MODULAR KITCHEN LAYOUT

2. STRAIGHT MODULAR KITCHEN LAYOUT

3. U SHAPED MODULAR KITCHEN LAYOUT

4. PARALLEL SHAPED KITCHEN

5. ISLAND MODULAR KITCHEN LAYOUT

1. L SHAPED MODULAR KITCHEN LAYOUT

இந்தியாவைப் பொருத்த வரைக்கும் பெரும்பாலான வீடுகளில் கிட்டத்தட்ட 90% சதவீதம் இருப்பது இந்த L type கிச்சன் தான். காரணம் என்னன்னா மீடியம் சைஸ் மற்றும் காம்பேக்ட் சைஸ் வீடுகளுக்கு இது ரொம்ப பொருத்தமா இருக்கும். மேலும் இந்தியா மற்றும் தமிழ் நாடுகளில் கட்டப்படுகிற வீடுகளில் கிச்சன் பகுதி பெரும்பாலும் கார்னர் ஏரியாவில் வருவதாலும் அது L type கிச்சனாகவே அமைகிறது. modular kitchen coimbatore – இல் அமைக்க அழைக்கவும்.

2. STRAIGHT MODULAR KITCHEN LAYOUT

மத்த கிச்சன்ல சொல்லப்படுற work triangle அப்படிங்கிற கான்செப்ட் இந்த வகையான straight line கிச்சன்ல இருக்காது. சிறிய வகை கிச்சன் அப்படின்னு இதை சொல்லலாம். ரொம்ப சின்ன ஏரியால கிச்சன் அமைக்கணும் –னா இந்த straight line layout ரொம்ப பொருத்தமா இருக்கும். modular kitchen coimbatore – இல் அமைக்க அழைக்கவும்.

3. U SHAPED MODULAR KITCHEN LAYOUT

பேர்ல இருப்பதுபோலவே பார்ப்பதற்கு ஆங்கில எழுத்து U அல்லது தமிழ் எழுத்து பா-வை போல இருப்பதே U SHAPED MODULAR KITCHEN LAYOUT. இத கிட்டத்தட்ட பெரிய கிச்சன் அப்படின்னு சொல்லலாம். L type கிச்சன் உடன் ஒப்பிடும்போது இந்த கிச்சன் நல்லாவே பெருசா இருக்கும். modular kitchen coimbatore – இல் அமைக்க அழைக்கவும்.

4. PARALLEL SHAPED KITCHEN

straight line கிச்சன் அறையின் இருபுறமும் இருந்தால் பார்ப்பதற்கு எப்படி இருக்கும் அதன் பெயர்தான் parallel type kitchen. வீட்டின் வடிவமைப்பிற்கு ஏற்றார்போல் இந்த வகையான கிச்சனும் அமைய வாய்ப்புள்ளது. modular kitchen chennai- இல் அமைக்க அழைக்கவும்.

5. ISLAND MODULAR KITCHEN LAYOUT

இருப்பதிலேயே பெரிய சைஸ் கிச்சன் அப்டின்னு இத சொல்லலாம். L TYPE மற்றும் straight line கிச்சன் இரண்டும் இணைந்தது போல ஐ லேண்ட் கிச்சன் அமையலாம் மேலும் பிரேக் ஃபாஸ்ட் கேபினெட் கிச்சன் அறையின் நடுவில் அமையும். பெரிய சமையலறையை விரும்புபவர்களுக்கு ஐ லேண்ட் கிச்சன் சிறந்த தீர்வாக அமையும். modular kitchen chennai- இல் அமைக்க அழைக்கவும்.

modular kitchen coimbatore – இல் அமைக்க விரும்பினால் 96003 99153 என்ற மொபைல் எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது அழைப்பின் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

modular kitchen chennai – இல் அமைக்க விரும்பினாலும் 96003 99153 என்ற மொபைல் எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது அழைப்பின் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
WhatsApp chat