8 types of materials used for modular kitchen designing -தமிழ்
Merlok Interiors நிறுவனம் மாடுலர் கிச்சன் டிசைன் செய்வதில் மிகவும் பிரசித்தி பெற்ற நிறுவனம். இந்நிறுவனம் சென்னை மற்றும் கோயம்புத்தூரை மையமாகக்கொண்டு செயல்படுகிறது. மாடுலர் கிச்சன் ஐ பொருத்தவரை பல்வேறு வகையான மெட்டீரியல்கள் உள்ளன. Merlok Interiors நிறுவனம் பின்வரும் எட்டு வகையான base material- களை பயன்படுத்தி மாடுலர் கிச்சன் அமைத்துத் தருகிறது.
1.Particle board
2.MDF
3.HDF
4.Plywood
5.Aluminium
6.Steel
7.PVC
8.WPC
1.Particle board
Particle board என்பது அடிப்படையில் மிகவும் குறைவான விலையில் கிடைக்கக் கூடியது. இது CHIPPING BOARD எனவும் அழைக்கப்படுகிறது. Particle board பயன்படுத்தி மாடுலர் கிச்சன், வார்ட்ரோப், டேபிள்,கட்டில் போன்றவற்றை செய்யலாம்.
2.MDF
medium density fiber board – என்பதன் சுருக்கமே MDF என்பதாகும். இது Particle board ஐ விட அதிக எடை தாங்கும் திறன் கொண்டது. விலையும் Particle board ஐ விட சற்று கூடுதலாக இருக்கும். இதனைப் பயன்படுத்தி மாடுலர் கிச்சன், வார்ட்ரோப், டேபிள், கட்டில் போன்ற பலவற்றை செய்யலாம்.
3.HDF
High density fiberboard என்பதன் சுருக்கமே HDF என்பதாகும். இது Particle board மற்றும் medium density fiber board – MDF ஐ விட வலிமையானதாக இருக்கும். அதற்கேற்றார்போல் விலையும் MDF ஐ விட அதிகமாகும். பெரும்பாலும் மாடுலர் கிச்சன் அமைக்க hdf ஆனது பயன்படுத்தப்படுகிறது.
4.Plywood
எப்படி பெரிய வெங்காயத்தை உரித்தால் லேயர் லேயராக இருக்குமோ அதைப்போலவே plywood-ன் வடிவமும் இருக்கும். particle board மற்றும் mdf உடன் ஒப்பிடும்போது plywood மிகவும் வலிமையானதாக இருக்கும். கிட்டத்தட்ட மார்க்கெட்டில் 90% சதவீதம் பிளைவுட் மட்டும் இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான கப்போர்டுகள் பிளைவுட் ஐ பயன்படுத்தியே தயாரிக்கப்படுகிறது.
5.Stainless steel
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஐ பயன்படுத்தியும் மாடுலர் கிச்சன் கள் தற்போது வர ஆரம்பித்துள்ளன. பிளைவுட் உடன் ஒப்பிடும்போது தரத்திலும் விலையிலும் மிகவும் அதிகமாக ஸ்டீல் மாடுலர் கிச்சன் கள் உள்ளன. இதன் தயாரிப்பாளர்கள் மார்க்கெட்டில் மிகவும் குறைவாகவே உள்ளனர். எதிர்காலத்தில் இதன் உற்பத்தி அதிகரிக்கலாம்.
6.Aluminium
அலுமினியம் மாடுலர் கிச்சன் கள் தற்போது மக்களால் அதிகமாக விரும்பப்படுகிறது. காரணம் அதன் விலையானது பிளைவுட் விற்கு இணையாகவும் ஆனால் தரத்தில் பிளைவுட் ஐ விட அதிக தரத்தில் இருப்பதும் மிக முக்கிய காரணமாகும். மைக்கா சீட்டுகளுக்கு இணையான வகையில் கலர் ஆப்ஷன்கள் தற்போது அலுமினியம் மாடுலர் கிச்சன் களிலும் கிடைக்கின்றன. வாட்டர் ப்ரூஃப், rust ப்ரூஃப் போன்றவை அலுமினியத்தின் நன்மைகள் ஆகும்.
7.PVC
இருப்பதிலேயே மிகவும் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய ஒரு மெட்டீரியலுக்கு பெயர்தான் PVC. இது ஒரு பிளாஸ்டிக் மெட்டீரியல் ஆகும். கரையான் போன்ற தொல்லைகளிலிருந்து விடுதலை அளிக்கிறது. வாட்டர் ப்ரூப் மெட்டீரியல் ஆகவும் செயல்படுகிறது. பட்ஜெட் விலையில் இன்டீரியர் செய்ய நினைப்பவர்களின் முதல் சாய்ஸ் ஆக பிவிசி இருக்கிறது.
8.WPC
Wood-plastic composite – அதாவது மரம் மற்றும் பிளாஸ்டிக் இரண்டின் கூட்டு கலவைதான் இந்த WPC என்பதாகும். உங்களால் ஐ பயன்படுத்தி என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை அப்படியே இந்த WPC மெட்டீரியல் ஐ பயன்படுத்தியும் செய்யலாம். பிளைவுட் ஐ விட 100% சதவீதம் வாட்டர் ப்ரூப் மெட்டீரியல் ஆக இது அமைகிறது. கரையான் கரப்பான் போன்ற தொல்லைகளை அனுபவித்தவர்கள் இதைத் தேர்வு செய்யலாம்.
modular kitchen in coimbatore அல்லது modular kitchen in chennai என்று வரும்போது நீங்கள் தயங்காமல் எங்களுக்கு அழைக்கலாம்.
modular kitchen dealers in coimbatore – ல் 96003 99153 என்ற மொபைல் எண்ணில் எங்களை தொடர்பு கொள்ளலாம்.