6 Reasons Why Toughened Glass Partition is best?? -தமிழ்


Light Spreading

ஒரு குறிப்பிட்ட ஏரியால கிளாஸ் பார்ட்டிஷன்பண்ணி இருக்கீங்க. அங்க உங்களுக்கு சூரிய வெளிச்சம் தேவைப்படுது என்ன பண்ணலாம். கவலையே வேண்டாம் கிளாஸ் பார்ட்டிஷன் மூலமா சூரிய வெளிச்சம் கண்டிப்பா உள்ள வரும். அதே மாதிரி இரவு நேரங்கள்ல பார்ட்டிஷன் ஏரியாவுக்கு உள்ள எரியக்கூடிய பல்ப்போட வெளிச்சமும் கண்டிப்பா வெளியேவும் spread ஆகும்.

 

Transparancy

கிளாஸ் பார்ட்டிஷனுக்கு பயன்படுத்தக்கூடிய அனைத்து வகை கண்ணாடிகளும் 100% சதவீதம் ட்ரான்ஸ்பரன்ட் ஆனது. அதனால் பார்ட்டிஷனுக்கு வெளியே உள்ளவற்றை உள்ளே இருந்தும் உள்ளே உள்ளவற்றை வெளியே இருந்தும் நாம் தாராளமாக காணலாம்.

Toughened Glass Partition in Coimbatore – இல் அமைக்க அழைக்கவும் 96003 99153!!

 

Marketing & Sales

நீங்க ஒரு கடை வச்சிருக்கீங்க அந்தக் கடைக்கு உள்ளே உள்ள பொருட்களை கடைக்கு வெளியே சென்று கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு காட்டவேண்டும் என்ன செய்யலாம். அதற்காக கடையை முழுவதும் திறந்தா வைக்க முடியும்??

பேசாமல் கிளாஸ் பார்ட்டிஷன் செய்து விடுங்கள் வெளியே இருந்தே உங்களது வாடிக்கையாளர்கள் நீங்கள் என்ன வகையான பொருட்களை விற்கிறீர்கள் என்பதை தெரிந்துகொண்டு அவர்களாகவே வந்து வாங்கி செல்வார்கள்.( உதாரணம்: சூப்பர் மார்க்கெட்)

உங்கள் வியாபாரமும் அதிகமாகும்.

 

Stylish Look

DOOR பார்ட்டிஷன் ,அலுமினியம் பார்ட்டிஷன் போன்றவை மிகவும் பழமை ஆகிவிட்டன. வித்தியாசமாகவும் மற்றும் மிகவும் அழகாகவும் உங்களுடைய இடத்தை நீங்கள் மற்றவர்களுக்கு காட்ட விரும்பினால் சரியான தேர்வு Toughen கிளாஸ் பார்ட்டிஷன் மட்டுமே.

( உதாரணம்: கார் ஷோரூம், ஹோட்டல்ஸ், சலூன் ஷாப்ஸ் முதலியன)

 

Control

நீங்கள் ஒரு மேனேஜர் உங்களுக்கென்று தனியாக ஒரு கேபின் ஒதுக்கப்பட்டுள்ளது. நீங்கள் உங்களுடைய கேபின் ரூமில் அமர்ந்தவாறே மற்ற வேலை செய்யும் பணியாளர்களை கண்காணிக்க கிளாஸ் பார்ட்டிசனை விட சிறந்த தேர்வு இருக்க முடியாது.

அதேபோல கேபின் ரூமின் உள்ளே நீங்கள் என்ன பணியில் உள்ளீர்கள் என்பதையும் வெளியே உள்ளவர்கள் கண்காணிக்க முடியும்.

 

Noice reduction

100% சதவீதம் Noice Reduction இருக்கும்னு சொல்ல முடியாது but ஒரு 80 சதவீத சத்தத்த கண்டிப்பா கிளாஸ் பார்ட்டிஷன் control பண்ணும்.so தேவையில்லாத சத்தங்களை உங்கள் ஸ்பேசில் தவிர்க்க விரும்பினால் நிச்சயமாக கிளாஸ் பார் டிசைன் பயனளிக்கக் கூடியதாக இருக்கும்.

 

Toughened Glass Partition in Coimbatore – இல் அமைக்க அழைக்கவும் 96003 99153!!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
WhatsApp chat