🔥 4 Benefits Of Aluminium Partition
4 Benefits Of Aluminium Partition – தமிழ்
OFFICE AREA
உங்கள் அலுவலகத்தை வேலை செய்யும் பகுதி வாரியாக பிரிப்பதற்கு aluminium partision என்பது ஒரு மிகச்சிறந்த தேர்வாகும். Aluminium partision ஐ பயன்படுத்தி உங்கள் அலுவலகத்தை இரண்டு பாதியாக பிரிக்கலாம் அல்லது நான்கு பாதியாகவும் பிரிக்கலாம். எனவே அதிக செலவு பிடிக்கக் கூடிய நேரம் எடுக்கக்கூடிய காங்கிரிட் சுவர்களை எழுப்ப வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது. Aluminium Partition Work Coimbatore
PRICE
வால் பார்ட்டிஷன் உடன் ஒப்பிடும்போது அலுமினியம் பார்ட்டிஷன் ஆனது மிகவும் விலை குறைவானதாகும். பெரும்பாலான சிறிய கடை மாதிரியான அலுவலகங்கள் பெரும்பாலும் அலுமினியம் கதவுகளால் அமைக்கப்பட்டுள்ளன. Aluminium Partition Work Coimbatore
DURABILITY – தரம்
ALUMINIUM PROFILE-கள் ஆனது பொதுவாக நீண்ட நாட்கள் நீடித்து உழைக்க கூடியதாகும். எனவே தரத்தைப் பொறுத்தவரை நீங்கள் கவலைப்பட தேவையில்லை. அலுமினியம் எப்போதும் துருப் பிடிப்பதில்லை. அதனுடைய எடையும் மிக மிக குறைவானது. Aluminium Partition Work Coimbatore
Colors
உங்களுக்கு விருப்பமான வண்ணங்களில் அலுமினியம் profile-களை பவுடர் கோட் செய்துகொள்ளலாம். இதனால் உங்களுக்கு விருப்பமான கலரை நீங்கள் தேர்வு செய்துகொள்ள முடியும். எண்ணற்ற வண்ணங்கள் தற்போது பவுடர் கோட் செய்யப்படுகின்றன.
உங்கள் அலுவலகத்திற்கு Aluminium Partition Work செய்ய விரும்பினால் 96003 99153 என்ற மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். Aluminium Partition Work Coimbatore