5 Major Advantages of PVC Modular Kitchen -தமிழ்


5 Major Advantages of PVC Modular Kitchen ⚡⚡

வீட்டுக்கு இன்டீரியர் ஒர்க் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டீங்க சரி எந்த மெட்டீரியல் பயன்படுத்தலாம் என்று பார்த்தீங்கன்னா லிஸ்ட் ரொம்ப பெருசா போகும்.💡

ஒரு கஸ்டமரா ஒவ்வொரு மெட்டீரியல் உடைய நன்மை மற்றும் தீமைகள் இரண்டையும் தனிப்பட்ட முறையில் நீங்கள் தெரிந்து கொள்வதன் மூலம் அதன் சாதக பாதகங்களை புரிந்து கொள்வது மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு எது பொருந்தக்கூடிய மெட்டீரியல் என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.💡

அந்த வகையில் பிவிசி மாடுலர் கிச்சன் உடைய நன்மைகளை பற்றி இங்கு நாம் பார்ப்போம்.

PVC Modular Kitchen உடைய நன்மைகள் 🔔
  1.விலை
  2.Water Proof
  3.Rust Proof
  4.Termite Proof
  5.long life
Modular Kitchen Price 📌

பிவிசி மாடுலர் கிச்சன் ஐ பொருத்தவரை விலை மிகவும் குறைவு. இதுதான் பெரும்பாலான மக்கள் பிவிசி மாடுலர் கிச்சன் தேர்வு செய்வதற்கு முக்கியமான காரணம். மற்ற மெட்டீரியல் களை ஒப்பிடும்போது பிவிசி மாடுலர் கிச்சன் உடைய விலையானது மிகவும் குறைவு.💡

Example: Plywood ஐப் பயன்படுத்தினால் 1 லட்சம் செலவாகும் இடத்தில் pvc ஐ பயன்படுத்தினால் 70 ஆயிரம் மட்டுமே செலவாகும். ( based on your design & requirement). 👈

Water Proof 📌

பொதுவாக சமையலறை என்று எடுத்துக்கொண்டால் நிச்சயமாக water flow ஆனது இருந்துகொண்டேதான் இருக்கும் எனவே நீங்கள் தேர்ந்தெடுக்கும் மெட்டீரியல் ஆனது water proof ஆக இருப்பது சாலச் சிறந்தது. பிவிசி ஐ பொருத்தவரை 100% சதவீதம் நீரால் பாதிக்கப்படாதது. 💡

Example: எங்கள் வாடிக்கையாளர் ஒருவருக்கு Wooden Kitchen தண்ணீரினால் பாதிப்பு ஏற்பட்டதால் pvc modular kitchen அமைத்துக் கொடுத்துள்ளோம். 👈

Rust Proof 📌

PVC -Polyvinyl chloride –அப்படிங்கிறது ஒருவகையான பிளாஸ்டிக் கூட்டுப்பொருள் தான். எனவே துரு பிடிப்பது என்பது அறவே இருக்காது. எனவே துருப்பிடித்து விடுமோ என்ற கவலையோ பயமோ கொள்ளத் தேவையில்லை.💡

Example: இரும்பு உபகரணங்களை சரியான பெயிண்ட் அடித்து பயன்படுத்தவில்லை என்றால் விரைவாக துருப்பிடித்து விடும். 👈

Termite Proof 📌

TERMITE என்பது கரையான் பூச்சியை மட்டும் குறிப்பதல்ல. இன்ன பிற மரத்தினை உண்ணும் பல பூச்சிகளை உள்ளடக்கியது. பிரதானமாக கரையான்கள் மரத்தினை உண்பதால் TERMITE PROOF என்கிறோம். பிவிசி ஒரு மரம் அல்ல என்பதால் அதனை கரையான்கள் உண்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.💡

Example: சரியாக மெயின்டனன்ஸ் செய்யவில்லை என்றால் wooden kitchen கரையான் பாதிப்பிற்கு உள்ளாகும். 👈

Long Life 📌

மூன்று முக்கியமான விஷயங்கள் பிவிசி மாடுலர் கிச்சன் நீண்ட நாட்கள் நீடித்து உழைப்பதற்கு காரணமாக அமைகிறது. ஒன்று water proof இரண்டாவது rust proof மூன்றாவது termite proof. 5 முதல் இருபது வருடங்கள் வரை பயன்பாட்டை பொருத்து பிவிசி உடைய வாழ்நாள் இருக்கும்.💡

Example: பெரும்பாலான வீடுகளில் loft area -வானது பிவிசி பயன்படுத்தி அமைக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். 👈

Conclusion 🎙️

pvc modular kitchen ஏன் அமைக்க வேண்டுமென்பதில் அனைவருக்கும் முதலாவதாக இருக்கக்கூடிய காரணம் அதன் மிகக் குறைவான விலையே ஆகும். விலையை தாண்டிய அதனுடைய அதிகப்படியான features  ஆனது மக்களிடையே மேலும் pvc பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. 💡

If you want to set up a PVC Modular kitchen in Coimbatore, contact us with our mobile number🤚96003 99153🤚.

You can also contact us via WhatsApp – 🤚96003 99153🤚

மாடுலர் கிட்சன் அமைக்கும் முன் கவனிக்க வேண்டியவை - Click Here 👇👇
Plywood அளவிற்கு pvc-இல் color options உள்ளதா? 🗨️

PVC- இல் குறைவான color option-களே உள்ளன. ஆனால் laminate அப்படியல்ல, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ணங்கள் உள்ளன.💡

PVC-இல் Wadrobe அமைக்க முடியுமா? 🗨️

நிச்சயமாக அமைக்க முடியும். Fully Modular அல்லது Semi Modular இரண்டில் எந்த வகையாக இருந்தாலும் அமைக்க முடியும்.💡


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
WhatsApp chat